Categories
உலக செய்திகள்

பொதுமுடக்கம் எதிரொலி… ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை…. செம மகிழ்ச்சியில் பிரிட்டன் …!!

இங்கிலாந்தில் பொது முடக்கத்தால்  இதுவரை ஒருவருக்கு கூட ப்ளூ காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த  விதிக்கப்பட்ட  பொது முடக்கத்தானல்  இதுவரை யாருக்கும் ப்ளூ காய்ச்சல் பரவவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏனெனில் பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்தில் அதிகமாக ப்ளூ காய்ச்சல் பரவும். ஆனால் இம்முறை ஒருவருக்கு கூட ஒருவருக்கு கூட பரவாயில்லை என்று சுகாதாரத்துறையை  சேர்ந்த மருத்துவரான டாக்டர் வனேசா சலிபா கூறியுள்ளார் .

இதற்குக் காரணம் நாம் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிந்து, கைகளை கழுவுவது போன்ற விதிகளை கடைப்பிடிப்பது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |