Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொது கழிவறைக்கு சென்ற பெண்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |