Categories
தேசிய செய்திகள்

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணக்க….. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.  நடப்பாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 31ஆம் தேதி இரவு வரை கால அவகாசம் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |