Categories
மாநில செய்திகள்

பொய் புகார்….  குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை …. ராஜேஷ்தாஸ் காட்டம்….!!!

பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள என்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் டிஜிபியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ள தன்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்மீது போடப்பட்டுள்ள வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |