தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதர செமஸ்டர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Categories