மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ், திருவிதாங்கூர்(FACT)
பணி: Engineer
சம்பளம்: மாதம் ரூ. 28,150
வயது வரம்பு : 40 வயதிற்குள்
தகுதி: மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கருவியியல் பொறியியல், தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் பட்டம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அஞ்சல் முகவரி: DGM (HR) IR, HR Department, FEDO Building, FACT,
Udyogamandal, PIN – 683 501
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2021
மேலும் விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெறவும் www.fact.co.in அல்லது https://fact.co.in/images/upload/Recruitment-Notification-12-2021—Engineer-on-Temporary-Contract-basis_3317.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.