Categories
வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு….. மாதம் ரூ. 16,750 சம்பளத்தில்….. சென்னை துறைமுகத்தில் பணி….!!!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Deputy Materials Manager, Executive Engineer

கல்வித் தகுதி Engineering

சம்பளம் ரூ. 10,750 – ரூ. 16,750

கடைசி தேதி 28.04.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dymm22.pdf

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://www.chennaiport.gov.in/

Categories

Tech |