அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள் வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.