சென்னையில் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் அடிப்படையில் போக்குவரத்து வழிமுறைகள், நெரிசல்கள் தொடர்பான தகவல்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து வழங்கவும், மாநகர காவல் ஆணையத்திற்கென தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் எனவும் மாநில தகவல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 471 பேருந்து வழித்தடங்களில் ஃப்ரீ லெப்ட் வழிகள், காவல் நிலைய எல்லைகள் குறித்தும் தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Categories