Categories
மாநில செய்திகள்

போக்ஸோ சட்டம் பற்றி சிறப்பு பயிற்சி அளிக்க…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழ்நதைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இவாறான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சில சமயங்களில் தகுந்த தண்டனை வழங்கப்படவில்லை. இந்நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் பற்றி பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜூடிசியல் அகடமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை வழங்கப்படவில்லை. அதனால் நீதிபதி பயிற்சி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |