புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடல் இந்தியாவில் பிரபலமாகி 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாடல் புட்ட பொம்மா. இந்த பாடல் யூடிபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் #ButtaBommma அதிக அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.