Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டியின் போது ஆபாசமாக பேசிய தினேஷ் கார்த்திக்… வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் போட்டியின்போது தினேஷ் கார்த்திக் ஆபாசமாக பேசியதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

ஐபிஎல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவிலேயே நடைபெற்று வருகின்றது. மும்பைக்கும் கொல்கொத்தா அணிக்கும் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. போட்டியில் மும்பை அணி பேட்டியின்போது வருண் சக்கரவர்த்தி 13-வது ஓவரை போட்டுக்கொண்டிருந்தார். அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் “போடு **** வா வா வா” என தமிழில் ஆபாசமாக பேசி இருந்தார். அவர் பேசி இருந்தது தம்புள்ள மைக்கில் பதிவானது. இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |