Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி…. “பதாகைகளை ஏந்தியபடி சென்ற மாணவர்கள்”….!!!!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களை கேதீராக மாணவர்கள் விழிப்புணர்வு நடத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தினார்கள். இந்த பேரணிக்கு சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த பேரணியானது பள்ளியில் தொடங்கப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் பள்ளி வந்தடைந்தது. பேரணியின் போது போதை பொருட்கள் உட்கண்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி சென்றார்கள்.

 

Categories

Tech |