Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த வாலிபர்…. ஹோட்டல் மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஹோட்டலில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போலுப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் ஹோட்டலுக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முனிராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேனன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |