அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் ஜோ பைடன். இவர் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறார். இதனால் மக்கள் ஜோ பைடனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இவருடைய மகன் ஹர்ட்டன் பைடன் ஹோட்டல் அறை ஒன்றில் விலைமகள் ஒருவருடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் போதைக்கு அடிமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஆடம்பர ஹோட்டலில் பெண்களுடன் பல நாட்கள் தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தவிர இவர் இதுவரை மூன்று லேப்டாப் இழந்துள்ளதாகவும், அதில் ஏராளமான ரகசியங்கள் மற்றும் இவருடைய அந்தரங்க வீடியோக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.