Categories
உலக செய்திகள்

போதை மருந்துடன் சிக்கிய ஸ்விஸ் இளைஞன் ..தப்பிக்க முயற்சி செய்யும் போது போலீசால் கைது ..!!

சுவிட்சர்லாந்தின்  பாஸஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை மருந்துடன் ஜெர்மன் போலீஸில் சிக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் பாஸஸ் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜெர்மனி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.வாகன சோதனையில் தப்ப முயலும் போது இளைனரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் போதை மருந்தை  விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பையில் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக  ஜெர்மன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது .

மேலும் இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு போலீசார் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |