Categories
லைப் ஸ்டைல்

போனில் உள்ள அந்தரங்க தகவல்கள் திருடப்படும்… மக்களே அலர்ட்…!!!

உங்களின் செல்போனில் உள்ள அனைத்து அந்தரங்க தகவல்கள் திருடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா, இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணம் கடன் வழங்குநர்கள் எடுக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை அழைப்புகள் வந்தால் காவல்துறையில் புகார் கொடுங்கள். லோன் ஆப் அப்ளிகேஷன் உள்ள செல்போன்களின் அனைத்து தொடர்பு விவரங்கள், குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர்கள் மோசடியான வை. அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |