Categories
டெக்னாலஜி பல்சுவை

போன் சார்ஜ்ஜை வேகமாக குறைக்கும் செயலிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது. அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, telegram, Grindr likee, and linkedln apps ஆகியவை போன் சார்ஜரை அதி வேகமாக குறைகிறது.

Categories

Tech |