Categories
தேசிய செய்திகள்

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்…. எப்படின்னு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் எப்படி என்று இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.

# உங்களது ஸ்மார்ட் போனில் போன் பே செயலியை திறக்க வேண்டும்.

# “My Money” என்பதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

#அதன்பின் வாலட்/கிஃப்ட்ஸ்/வவுச்சர் பகுதிக்குச் சென்று, மெனுவில் இருந்து “PhonePe Wallet” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# மேற் புறத்தில் “Withdrawal” என்பதனை காணலாம்.

# உங்களது வங்கி ஐகானை கீழ் நோக்கி இழுப்பதன் வாயிலாக வாலட் ஐகானில் வைக்கவும்.

# போன் பே வாலட் கேஒய்சி-ஐ முடித்த வாடிக்கையாளர்கள் மட்டும் இச்சேவைகளுக்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

# போன்பே-ல் கட்டணமுறையைச் சேர்க்கவும். அவற்றில் வங்கிக்கணக்கைச் சேர்த்தவுடன், முதன்மையாக இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நிகழும். பின் கூடுதலாக உங்களது போன் பே வாலட்டிலுள்ள ரிவார்டு இருப்பைத் திரும்பப்பெற முடியாது என்பதனை நினைவில்கொள்ளவும்.

Categories

Tech |