Categories
உலக செய்திகள்

“போரில் யாருக்கும் விருப்பமில்லை”… காணொளியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை.. பிரபல நாட்டு அதிபரின் வலியுறுத்தல்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது போரில் யாருக்கும் விருப்பமில்லை. எனவும் சர்வதேச பொறுப்புகளில் இருந்து இரு நாடும் உறுதியுடன் செயல்பட வேண்டுமெனவும் ஜீ ஜின்பிங் ஜோ பைடனுடன் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து நேரடியாக எந்த விமர்சனங்களை ஜின்பிங் முன் வைத்தாரா என்பது பற்றி தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்து குரல் கொடுப்பது பற்றியும் இதுவரை எந்த  தகவலும் கிடைக்கவில்லை.

Categories

Tech |