தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூ டியூப் சேனல்கள் தடை செய்யப்படுகிறது.
போலி செய்திகள் ஒளிபரப்பியதாக 7 இந்திய யூடியூப் சேனல்கள் மற்றும் 1 பாகிஸ்தான் உட்பட 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.