Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்‍குதலில் அமமுக நிர்வாகியின் தந்தை காயம் …!!

திருவாரூர் அமமுக நிர்வாகி திரு. மணிகண்டனின் தந்தையை காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதில் நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. மணிகண்டனின் வீட்டுற்குள் நள்ளிரவில் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சியிலிருந்து திரு. ராமச்சந்திரனை போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தார். மேலும் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்படுத்தி அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |