போல்ட், நட்ஸ், கம்பி கயிறுகள் கொண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போல்ட், நட்ஸ், கம்பி கயிறுகள், சோப் கொள்கலன்கள் போன்ற கிராப் பொருள்களால் அவரது உருவத்தை இந்திய ரயில்வே வடிவமைத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Categories