இந்தியாவில் அனைத்து தர மக்களும் பயனடையும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை அதிக வரவேற்பு பெற்றுள்ளன. தபால் நிலையத்தில் மட்டுமே பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்களும் அவற்றின் தற்போதைய வட்டி விகிதங்களும் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு: வட்டி விகிதம் – 4.0 சதவீதம்
தபால் அலுவலக தொடர் வைப்பு (RD): வட்டி விகிதம் – 5.8%
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்: வட்டி விகிதம் – 6.7%
தபால் அலுவலக நேர வைப்பு (1 வருடம்): வட்டி விகிதம் – 5.5%
தபால் அலுவலக நேர வைப்பு (2 வருடம்): வட்டி விகிதம் – 5.7%
தபால் அலுவலக நேர வைப்பு (3 ஆண்டுகள்): வட்டி விகிதம் – 5.8%
தபால் அலுவலக நேர வைப்பு (5 ஆண்டுகள்): வட்டி விகிதம் – 6.7%
கிசான் விகாஸ் பத்ரா (KVP): வட்டி விகிதம் – 7%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: வட்டி விகிதம் – 7.6%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): வட்டி விகிதம் – 7.1%
சுகன்யா சம்ரிதி யோஜனா: வட்டி விகிதம் – 7.6%
தேசிய சேமிப்பு சான்றிதழ்: வட்டி விகிதம் – 6.8%