Categories
மாநில செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் RD அக்கவுண்ட் ஓபன் செய்ய…. ஈசியான வழிமுறைகள் இதோ….!!!!

உங்களிடம் போஸ்ட் ஆபீஸ் சவிங்ஸ் ஆக்கவுண்ட் ஒன்று இருந்தால் போதும் Recurring Deposit – RD அக்கவுண்டை தொடங்கலாம். அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் கிளைக்கு நேரில் சென்றோ அல்லது ஆன்லைனிலோ எளிதாக விண்ணப்பிக்கலாம்.

மாதாந்திர குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.100. ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அக்கவுண்டில் சேர்க்கப்படும். அக்கவுண்ட் ஓபன் செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு ( 60 மாதாந்திர வைப்பு தொகைகள் ) மெச்சூரிட்டி ஆகும்.

ஆன்லைனில் போஸ்ட் ஆபீஸ் RD அக்கவுண்ட் ஓபன் செய்ய எளிய வழிமுறைகள் :-

* விசிட் https://e-banking.indiapost.gov.in

* என்டர் யூஸர் ஐடி மற்றும் லாகின் பாஸ்வேர்ட்

* மெனு – கிளிக் – ‘General Service’ – ‘Service request’ – ‘New Requests’ – ‘RD Accounts – Open an RD Account’ என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

* இப்போது தோன்றும் புதிய பேஜில் தேவையான அனைத்து விவரங்களையும் என்டர் செய்யவும்.

* இறுதியில் RD அக்கவுண்டின் முதிர்வு தேதி, குறிப்பிட்ட கால இடைவெளியில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகையுடன் கூடிய விவரங்களை காணலாம்.

Categories

Tech |