ஷாலினி பாண்டே வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஷாலினி பாண்டே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் ரொமான்டிக் படமாகும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஷாலினி பாண்டே தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.