Categories
சினிமா

ப்பா….! “சின்ன கேப்பில் பாத்டப் போட்டோஷூட்”…. வெளியான 2 மணி நேரத்தில்…. இணையத்தை அதிரவைத்த ஆலியா பட்….!!!

பாத்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகை ஆலியா பட்.

நடிகை ஆலியா பட்டின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பின் ஆலியாபட்டுக்கும் அவரின் தந்தைக்கும் எதிராக பாலிவுட் ரசிகர்கள் போர்க்கொடி காட்டினார்கள். இதனால் அவரின் சடாக் 2 திரைப்படம் தோல்வியடைந்தது. இன்ஸ்டாகிராம் பாலோவர்களும் அன்பாலோ செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் ரசிகர்களை கவர பாத்டப் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்பொழுது இவரைப் பின் தொடர்பவர்கள் மட்டும் 59.4 மில்லியன் பெயர்கள். இந்த  போட்டோசூட்டினால் இது கூடிய சீக்கிரம் 60 மில்லியனை தொட்டுவிடும். கங்குபாய் திரைப்பட படப்பிடிப்பிற்காக பெர்லின் நாட்டிலுள்ள ஆலியா கிடைத்த சிறிய இடைவெளியில் இந்த போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரண்டு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தை பிரம்மிக்க வைத்திருக்கின்றது.

பாலிவுட் முன்னணி நடிகைகள் இந்த போட்டோ சூட்டினை புகழ்ந்து வருகின்றனர். கங்குபாய் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும்  ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படங்களின் புரமோஷனுக்காக ஆலியா பட் போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சடக் 2 படத்திற்கு ரசிகர்கள் இடையூறு செய்ததுபோல் இப்படத்திற்கு செய்யக் கூடாது என்பதற்காக கவர்ச்சியாக போட்டோஷூட் போட்டு கவர்ந்திருக்கிறார் என இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |