Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செமயா இருக்கே… ஸ்டைலான லுக்கில் சூரி… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சூரி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதன்பின் இவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி வந்தார். தற்போது சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சூரி செம ஸ்டைலான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |