இந்தி நடிகை அமைரா தஸ்தூர் இணையத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஹிந்தி சினிமா உலகின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திரைப்படமானது முன்ஜென்மத்தில் ஏற்பட்ட காதல் கதை மீண்டும் தொடர்வதாக இருந்தது. இவர் தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து பின் பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவர் தற்போது பிரபுதேவாவுக்கு ஜோடியாக சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார்.
Sundaze ☀️🏝🌊 pic.twitter.com/VrMXA2yqld
— Amyra Dastur (@AmyraDastur93) March 6, 2022
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார் இந்நிலையில் தற்போது நீண்ட தென்னைமரம் மேலே பிகினி உடையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இசை தற்போது வைரலாகி வருகின்றது.