Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ப்பா….!  “ஃபர்ஸ்ட் நாள் ஃபர்ஸ்ட் ஷோ கண்டிப்பா பார்க்கணும்”…. பைட் வீடியோவே தீயா இருக்கே தல….!!!! 

அஜித்தின் வலிமை படம் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும்,  ஹிந்தி தாய்க்கும் மகனாக பிறந்தவர் அஜித்குமார். இவர் தமிழ் படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதியன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்கிறார்கள்.

அஜித்தின் படம் பான் இந்திய ரிலீஸ் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் தரமான சண்டை காட்சி வீடியோ வெளியீட்டு வலிமை பார்க்க தயாராகுமாறு ட்விட் செய்துள்ளார் போனிகபூர். அந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் சண்டை காட்சியை பயங்கரமா இருக்கு அதனால முதல் நாள் முதல் ஷோ ல கண்டிப்பா பார்க்கணும்.

வேற லெவல் இந்த விளம்பரத்தை எல்லாம் நீங்க முன்னாடியே ஆரம்பிச்சு இருக்கணும். டிவி சேனல்களில் விளம்பரம் செய்யுங்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 26-ஆம் தேதி தியேட்டர்களில் திருவிழா கோலமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 61 படத்தை போனிகபூர் தான் இயக்கவுள்ளார் என கூறியுள்ளனர்.

Categories

Tech |