Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”…. ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் வேற லெவல் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

 

Categories

Tech |