Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ரியா பவானி ஷங்கர்…கொடுத்த ஷாக்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ப்ரியா பவானி ஷங்கர் நீச்சல் உடையில் போட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் :

ப்ரியா பவானி ஷங்கர், சின்ன திரையில்  நடிகையாக நடித்து வந்தார். அதன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானார். அவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் திரை படங்கள் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இடையில் பிரபலம் ஆகிவந்துள்ளார்.

தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மண பெண்ணே திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் நீச்சல் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

 

 

 

 

 

 

Categories

Tech |