Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ரேக் அப் என்பது வரம்” பிரபல நடிகை இலியானா பேட்டி….!!!!!

நடிகை இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.ப்ரேக்-அப் என்பது ஒரு வரம் என நடிகை இலியானா பேசியுள்ளார். 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஒருவரைக் காதலித்து வந்த இலியானா, அவருடனான ப்ரேக் அப்-க்குப் பின் மனதளவில் பலமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலியானா தற்போது நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபாஸ்டியனைக் காதலித்து வருகிறார். கத்ரீனா பிறந்தநாளுக்காக இலியானாவும் மாலத்தீவுகள் சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது. ப்ரேக்-அப் வரமா

Categories

Tech |