இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்றால் பயனாளர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்க 20 அல்லது 30 நிமிடங்கள் பயன்பாட்டுக்கு பிறகு சிறிய இடைவேளை எடுக்குமாறு அதாவது Take A Break என நினைவூட்டும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த வசதி இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Categories