Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…இனிய செய்திகள் வரும்..பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு உயரும். உத்தியோகத்தில் நல்ல முயற்சி கைகூடும். பயணங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாகவே மேற்கொள்ளுங்கள், பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்லபடுங்கள். கூடுமானவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது ரொம்பவே நல்லது. வாக்குறுதிகளையும் தயவு செய்து கொடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக பிரச்சினைகள் வந்து செல்லும், விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. பெரிய தொகையை கொடுக்கல் வாங்கலின் போது தயவுசெய்து ஈடுபடுத்த வேண்டாம். கூடுமானவரை இன்று நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் அவளது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் இளம் சிவப்பு நிற மாற்றத்தை கொடுக்கும் என்று இல்லத்தில் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் அதிர்ஷ்டமான திசை மேற்கு அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6 அதிர்ஷ்ட நிறம் நீலம் சிவப்பு மற்றும் நீல

Categories

Tech |