மகரம் ராசி அன்பர்களே.! காரியத்தில் அனுகூலமும் இருக்கும்.
இன்று உங்களுக்கு பணிகளில் அதிக தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை எளிதில் நிறைவேறும். சேமிப்பதற்கு தாராளமான பணவரவு இருக்கும். வெகு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பொருள் இப்போது கையில் வந்து சேரும். எல்லா விதமான முன்னேற்றமும் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வு கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் முறியடிக்கக் கூடிய வல்லமை இருக்கிறது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதற்கு காலதாமதம் ஏற்படும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். செல்வாக்கில் முன்னேற்றம் கூடும். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.
காதல் கைக்கூடி மனதிற்குள் சந்தோஷத்தை கொடுக்கும். மனதிற்குள் சந்தோஷமும் இல்லத்தில் சுதந்திரமான சூழலும் அமையக்கூடும். பெண்கள் பல பொறுப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். விளையாட்டு துறையிலும் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை