மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.
தொழில்மற்றும் வியாபாரம் ரீதியில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் ஓரலவு முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதி உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிககவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது உங்களின் ராசிக்கு மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.