Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… குடும்பத்தில் நிம்மதி குறையும்.. வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தொழில் முதலீடுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்துடன் கொஞ்சம் அதிகரிக்கும் கோபமான சூழல் காணப்படும். எதையும் கொஞ்சம் கவனமாகவே அறிந்து பேசுங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், கூடுமான வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |