Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… குளறுபடிகளை சரி செய்வீர்கள்… சகோதரர் வழியில் நன்மை நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை சரிசெய்வீர்கள். லாபம் சுமாராகவே இருக்கும். மற்றவரின் பொருளை பாதுகாக்கும் பொறுப்புகளை மட்டும் தயவு செய்து நீங்கள் ஏற்க வேண்டாம். இன்று  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்களின் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

லாபம் ஓரளவு கையில் வந்து சேரும். தனவரவு கிடைப்பதிலும் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் கையில் வந்து சேரும். இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும், எதைப்பற்றியும் தயவு தயவுசெய்து கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள். மன குழப்பம் அடைய வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல ஈடுபட்டு  பாடங்களை படிப்பார்கள். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.சக மாணவரிடம் கொஞ்சம் பெருமையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

அதிஷ்ட திசை: கிழக்கு

Categories

Tech |