Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.. விட்டு கொடுத்து செல்லுங்கள்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி பெறுவீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது கொஞ்சம் கோபம் அடைவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. தயவுசெய்து அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். உற்றார் உறவினர் வருகையால் கடந்த கால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை நிலைநாட்டும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள்.

கூடுமானவரை இன்று பணப்பிரச்சனை கொஞ்சம் வந்து செல்லும், யாரிடமும் தயவு செய்து பணம் கடன் பெற வேண்டாம். அரசால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தூரதேசப் பயணங்களில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்களும் உங்களுக்கு வந்து சேரும் உத்தியோகத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரக்கூடும். இன்று மிக முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளை கொஞ்சம் கவனமாக இருங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்ல ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம் மஞ்சள் நிறம்

Categories

Tech |