Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…தன்னம்பிக்கை கூடும்.. காரியங்கள் வெற்றியாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாக மிக உன்னதமான நாள் இன்று சொல்லலாம். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். பணப்பற்றாக்குறை விலகிச்செல்லும் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் அதிகப்படியாகவே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பேசும் பொழுது மட்டும் நிதானம் இருக்கட்டும்.இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். கவலை வேண்டாம் எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடியும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |