மகரம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் சில காரியங்களும் நடக்கும். நண்பர்கள் மூலம் முக்கியம் பணி உங்களுக்கு நிறைவேறும். திட்டமிட்டு செயலை எளிதாகவும் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு இருக்கும். தாராள பணவரவு இருக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை மறையும்.
நீங்கள் சோதனையான பலன்களை இன்று சந்திப்பீர்கள். உடல் நிலையில் தேவையற்ற பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வந்து செல்லும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எவ்வளவு தான் நீங்கள் பாடுபட்டாலும் எதிலும் முழு பலனை அடைவதற்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். வரவு இருக்கும் ஆனால் நீங்கள் சிக்கனத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அதிர்ஷ்ட்டமாக வெள்ளை நிறம் உங்களுக்கு அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை