Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகராசி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

மகராசி சீரியலில் இனி திவ்யாவுக்கு பதில் நடிகை ஸ்ரித்திகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளார் .

Serial Actress Srithika Instagram Pics Gallery HD - Latest Indian Hollywood  Movies Updates,Branding Online and Actress Gallery

இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ஸ்ரித்திகா இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரித்திகா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், கல்யாணப்பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |