மகர ராசி அன்பர்கள்..!! இன்று மனதில் பதட்டமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். நண்பரின் ஆலோசனை வழிகாட்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனத்தில் போதுமானது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வியாபாரம் தொடர்பான பிரச்சினையில் கையாளும் பொழுது கவனம் அவசியம். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். முயற்சிகளை மட்டும் வீணடிக்க வேண்டாம்.
கூடுமானவரை புதிதாக ஏதும் வாங்க வேண்டாம். ஓரளவு என்று நீங்கள் நினைப்பதே நடக்கும் இருந்தாலும் தன்மானத்தை பாதுகாக்க வேண்டும். அதற்காக சில முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. அன்னிய நபர்களிடம் பேசும் போது மிக மிக கவனம் தேவை. யாரையும் நம்பி எந்த வித பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். காதலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மிக முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது என்று பச்சை நிறம் உங்களுக்கு கைக்கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் வழியில் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடிந்தது
அதிஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் நீல நிறம்