Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி …. எல்லற்ற  மகிழ்ச்சி உண்டாகும்…ஆரோக்கியத்தில் கவனம் தேவை ….!!!

மகரம் ராசி நேயர்களே…..  இன்று எல்லற்ற  மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் . அடுத்தவர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாய் இருங்கள். உங்களுடைய நல்ல வேலைகாண பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். பண கடனில்  ஒரு பகுதியை  செலுத்துவீர்கள்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள்.இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் ஆறுதலைக் கொடுக்கும்’ வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.

கூடுமானவரை நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம்.இன்று உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது  ரொம்ப சிறப்பு.

இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும் அதுபோலவே இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் சிவப்பு

Categories

Tech |