Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…. 7 முறை சாம்பியனான அணிகள் மோதல்…. நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டத்தில் இடம் பிடித்துள்ள 4 அணிகள் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் 5 முதல் 8-வது இடத்தை பிடித்துள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து 2 நாள் இடைவேளைக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதால் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ஆஸ்திரேலிய அணியினர். இதில்  7 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |