Categories
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில் ரூ.20 லட்சம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் இதை குழுவின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். அரசு சார்பிலும் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை இருப்பதால் அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி இன்னும் ஒரு சில நாட்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |