டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
மகளிர்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவமி ஒசாகா 5-ல் இருந்து 8-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.
இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்ற செக்குடியரசை சேர்ந்த பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.