Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்த்து கொள்ளுமாறு கூறிய தாய்…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |