வெள்ளையர் அல்லாத முதல் பெண்ணாக பிரித்தானியா ராஜ வம்சத்தை ஹரியின் மனைவியான மேகன் இல்லை என்று ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய நாட்டின் தற்போது மகாராணியாக விளங்கும் எலிசபெத் மகாராணிக்கு,முந்தைய காலத்தில் விக்டோரியா மகாராணி இருந்தார் . இவர் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் . அப்போது ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல இடங்களில் ஆட்சி புரிந்தனர். அந்த வகையில் ஹலேரி மன்னர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலை பகுதிகளில் 1633 முதல் 1834 வரை சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்போது ஆட்சி செய்த இந்திய மன்னரான குடகு ராஜியத்தில் வீர ராஜேந்திரன் ஆட்சி புரிந்தார்.
ஆனால் இவருக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் ,தன்னுடைய குடகு ராஜ்யத்தை பிரித்தானியவுடன் இந்தியா இணைந்தது . ஆட்சி புரிந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இவரது சொத்துக்களையும் கைப்பற்றியது. இதனால் அரசர் ராஜேந்திரன் தனது சொத்துக்களை மீட்க 1852 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு தன் மகளான கௌரம்மா உடன் சென்றுள்ளார். அப்போதைய பிரித்தானியா மகாராணியான விக்டோரியா மகாராணி அரசர் வீர ராஜேந்திரனை ராஜ மரியாதையுடன் வரவேற்றார். அப்போதைய விக்டோரியா மகாராணி பல நாடுகளை சேர்ந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரசர் வீர ராஜேந்திரன் தனது மகளான கௌரம்மாவையும் தத்தெடுத்து கொள்ளுமாறு மகாராணியை கேட்டுக்கொண்டார். அரசர் மகள் கௌரம்மாவிற்கு அன்று 11 வயது. 11 வயதான கௌரம்மா மன்னர் குடும்பங்களின் கொடுத்த அழுத்தங்களையும், செயல்பாட்டையும் பின்பற்றி முடியாமல் அதிலிருந்து தப்ப, அரண்மனையை விட்டு தப்பி செல்ல பலமுறை முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அரசு கூறிய வார்த்தையை கேட்ட கௌரம்மா, இந்த திடீர் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. எனவே இந்த செய்தியை வெளியிட்டு வரலாற்றாளர் டாக்டர் பிரியா அத்வால் அந்த பெண் உடன் தற்போதுள்ள ஹரியின் மனைவி மேகனை உடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். .